முக்கியச் செய்திகள்
  • நீதித்துறை பத்திரிகையின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024!!

அம்பத்தூர் பகுதிகளில் மின்கட்டணம் முறையாக கணக்கெடுக்காமல் அதிக மின் கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதாக புகார்>>நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தர விண்ணப்பித்து, அதற்காக கட்டணம் செலுத்தியும் முறையாக நிலத்தை அளந்து தராமல் அலைக்கழிப்பதாக திருவள்ளூர் மாவட்ட நிலஅளவை பிரிவு அரசு ஊழியர்கள் மீது புகார்

இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய திட்டம்..! சென்னை பல்கலை அதிரடி அறிவிப்பு

சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் கடந்த 1980 முதல் படித்து அரியர் வைத்திருப்பவரா நீங்கள்? தற்போது அந்தத் தாள்களை எழுதி பட்டம் பெற இரண்டு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இச்சிறப்பு அனுமதி திட்டத்திற்கு சென்னைப் பல்கலைக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Related posts