பல்வேறு பொது நல வழக்குகளை தாக்கல் செய்து சட்ட போராட்டம் நடத்தி வந்த 87 வயதான டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் ராஜீவ் காந்தி மருத்துவமணையில் இன்று காலமானார்.
நீலகிரி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் கொரோனா ஊரடங்கு காலத்தில் ரூ. 1,36,36,000/- கோடி உதவித்தொகை வழங்கியிருப்பதாக தகவல் – யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்ற விபரம் தர மறுப்பு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட தகவல்