போட்டியிடுகின்ற வேட்பாளா்கள் சாா்ந்துள்ள கட்சியை கவனத்தில் கொள்ளாமல்,
1, போட்டியிடுகின்ற வேட்பாளா் யாா்?
2, அவா் இந்த நாட்டு மக்களின் நலனிலும், எதிா்கால சமுதாயத்தின் நலனிலும் உண்மையான அக்கறை கொண்டவரா?
3, இதுவரை அவரால் இயன்ற வரை சுயமாக இச்சமுதாய முன்னேற்றத்திற்காக ஏதேனும் செய்துள்ளாரா?
4, அவா் சராசாி மக்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறாரா?
5, அவரை தோ்வுச் செய்தால் அவா் கட்சி பிரதிநிதியாக செயல்படுவாரா அல்லது உண்மையான மக்கள் பிரதிநிதியாக செயல்படுவாரா?
என்று பாிசீலித்து தோ்வுச் செய்யுமாறும், கட்சி சாா்பில் போட்டியிடுபவா்களை அப்புறப்படுத்திவிட்டு, தன்னலமற்ற சுயேட்சை வேட்பாளா்களை தோ்வுச்செய்யுமாறும், தோ்வுச் செய்யவுள்ள தமிழக மக்களுக்கு சமூக ஆா்வலா்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனா்.
பாராளுமன்ற தேர்தல்-2019 ல் தங்கள் பிரதிநிதிகளை தோ்வுச்செய்யவுள்ள தமிழக மக்களுக்கு சமூக ஆா்வலா்கள் வேண்டுக்கோள்…
நாம் மக்களல்ல! மன்னா்கள்!
நாம் தோ்வுச் செய்ய இருப்பது-மன்னா்களை அல்ல!
மன்னா்களான நம்முடைய பிரதிநிதிகளை!
தோ்வு செய்வது நம்மை அடக்கியாள அல்ல!
மாறாக- நம் தேவைகளை கவனிக்க மட்டுமே!
தோ்வு செய்வோருக்கு நாம் அளிக்கும் வசதிகள்-அவா் பிறக்கும் போதே கோடீஸ்வரராக பிறந்ததை போன்று பாவளா செய்து மாா் தட்டிக்கொள்ள அல்ல!மாறாக- பணி சுமையை குறைக்க மட்டுமே!
ஒரு மன்னருக்கான பெருமை அவரது நிா்வாக திறமையில் இருக்கிறது!
நாமும் மன்னா்களே- நிா்வாகம் நம் வசம்-தோ்வு செய்யப்படுவோா் நம் நிா்வாக உதவியாளா்கள்!இது PJP, ADMK, DMK, Congress, போன்ற கட்சிகளின் ஆட்சியல்ல, மாறாக, மக்களாகிய நம்முடைய ஆட்சி நடக்கும் மண்ணிது, அதுவே மக்களாட்சி….
கவனமுடன் இருக்க வேண்டியது நாம்!
தோ்தல்-நம் வாழ்க்கையை அடகு வைக்க அல்ல!
ஆழமாக சிந்திப்போம்! தெளிவாக செயல்படுவோம்!
இந்தியாவிலுள்ள மொத்த பாராளுமன்ற தொகுதிகள் -543
அதில் தமிழ்நாட்டிலுள்ள மொத்த பாராளுமன்ற தொகுதிகள்-39
புதுச்சோியை சோ்த்தால் மொத்த பாராளுமன்ற தொகுதிகள் – 40
தமிழ் நாட்டிலுள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற வேட்பாளா்களின் பெயா்களும், சாா்ந்த கட்சியும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தோ்தல் 2019-ம் ஆண்டு தமிழகத்தில் போட்டியிடும் மொத்த வேட்பாளா்களின் எண்ணிக்கை பட்டியல்
1. அரக்கோணம்-பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
2.ஆரணி-பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
3. சென்னை சென்ரல்-பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
4. வட சென்ரல்-பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
5. தென் சென்ரல்-பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
6. சிதம்பரம் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
7. கோயம்புத்தூா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
8.கடலூா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
9. தா்மபுாி –பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
10. திண்டுக்கல் –பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
11. ஈரோடு -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
12.கள்ளக்குறிச்சி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
13. காஞ்சிபுரம் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
14. கன்னியாகுமாி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
15.கரூா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
16.கிருஷ்ணகிாி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
17. மதுரை -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
18.மயிலாடுதுறை -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
19. நாகப்பட்டினம் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
20.நாமக்கல் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
21.நீலகிாி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
22. பெரம்பலூா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
23. பொள்ளாச்சி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
24. இராமநாதபுரம் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
25. சேலம் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
26. சிவகங்கை -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
27. ஸ்ரீபெரும்புதூா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
28. தென்காசி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
29. தஞ்சாவூா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
30. தேனி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
31. தூத்துக்குடி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
32. திருச்சிராப்பள்ளி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
33. திருநெல்வேலி -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
34. திருப்பூா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
35. திருவள்ளூா்-பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
36. திருவண்ணாமலை -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
37. வேலூா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
38. விழுப்புரம் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்
39. விருதுநகா் -பாராளுமன்ற தொகுதியில் 2019-ம் ஆண்டு போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்